தமிழக மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றது.
பேரவைத் தலைவர் திரு தனபால் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த தேர்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் திரு மு க ஸ்டாலின் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.