கோவிட்-19னால் உயிரிழக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை களைய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று அவர் பேசினார்.
கோவிட்-19க்கான தடுப்பு மருந்தை டோக்கன் விநியோகம் செய்து, அதன் அடிப்படையில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரு. எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
सोशल मीडिया पर अपडेट्स के लिए Facebook (https://www.facebook.com/industrialpunch) एवं Twitter (https://twitter.com/IndustrialPunch) पर Follow करें …